சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை

(UTV|COLOMBO)-வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வடக்கு பிரதேசத்தில் காணப்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக அந்த பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

அமித் வீரசிங்க மீண்டும் விளக்கமறியலில்

கொரோனா வைரஸ் தொற்று : 238 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

இன்று காலை இடம்பெற்ற பயங்கர விபத்து!!