உள்நாடு

சீமெந்தின் விலை அதிகரிப்பு!

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சிமெந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

நேற்று (07) முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வந்துள்ளது.

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலை அதிகரிக்கப்பட்டாலும், சில்லறை விலையில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்று சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சீமெந்து உற்பத்தி செலவுகள் அதிகரித்ததே சீமெந்து விலை உயர்வுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம்

மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

MV X-Press Pearl கப்பலின் VDR சாதனம் இரசாயன பரிசோதனைக்கு