வகைப்படுத்தப்படாத

சீன ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரின் சந்திப்பு

சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தான் நாட்டில் இடம்பெறவுள்ள உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது,  சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

கிர்கிஸ்தான் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.இதன்போது, சீன ஜனாதிபதியை இந்தியப் பிரதமர் சந்திக்க உள்ளார்.

கடந்த ஆண்டு இரு நாடுகளின் தலைவர்களும், பல்வேறு நிகழ்ச்சிகளின் இடையே 4 தடவைகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Former Defence Sec. and IGP granted bail

லண்டனில் மற்றுமொரு தாக்குதல்

தீரன் பட பாணியில் யாழில் நடந்த கொடூர சம்பவம்!!