உள்நாடு

சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை..

(UTV | கொழும்பு) – சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூர் சந்தையில் சீனியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உலக சந்தையுடன் ஒப்பிடுகையில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசுக்கு எதிரான பேரணி!

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

editor

ஐசிசி 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் – இலங்கைக்கு முதலாவது தோல்வி