உள்நாடு

சீனாவுக்கான விமான சேவைகளில் மாற்றம்

(UTV|கொழும்பு) – கொழும்பில் இருந்து சீனாவின் மூன்று பிரதேசங்களுக்கான விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியைத் தொடர்ந்தே ஸ்ரீ லங்கன் விமான சேவை குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

நாடளாவிய ரீதியான மின்துண்டிப்பு தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்