சீனா, ஜிலின் மாகாணாம், ஹன்சுன் பிராந்தியத்தில் 5.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந் நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கியதுடன், குறித்த பகுதியிலிருந்த மக்கள் பயத்தினால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
