உள்நாடுசூடான செய்திகள் 1

சீனாவில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) -சீனாவில் , வுஹான் மாநிலத்தில் உள்ள அனைத்து இலங்கை மாணவர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 30 மாணவர்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி அலுவலகம் இவர்களை நாட்டுக்கு மீள் அழைத்து வருவதற்காக பீஜிங்களில் உள்ள இலங்கை தூதரகத்தின் உதவியைப் பெறுமாறும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான செலவுகளை அரசாங்கம் ஏற்கும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

கம்பெனிகள் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

editor

மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரைபகுதியில் புதிய பொலிஸ் சோதனைச்சாவடி!

கலந்துரையாடலை அடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட்ட சுங்க அதிகாரிகள்