உலகம்

சீனாவின் முன்னாள் தலைவர் ஜியாங் ஜெமின் காலமானார்.

(UTV | பீஜிங்) –     தினன்மென் சதுக்க போராட்டத்திற்குப் பிறகு பதவிக்கு வந்த சீனாவின் முன்னாள் தலைவர் ஜியாங் ஜெமின், தனது 96 வயதில் காலமானார்.

 

இன்று ஷாங்காயில் உள்ளூர் நேரப்படி (04:00 GMT) மதியம் 12:00 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லுகேமியா மற்றும் பல உறுப்புகள் செயலிழந்ததால் அவர் இறந்ததாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீனா ஒரு பரந்த அளவில் அதிவேக வளர்ச்சியைக் கண்ட காலகட்டத்திற்கு அந் நாட்டு தலைவராக ஜியாங் தலைமை தாங்கினார்.

மேலும், அவர் “உயர் கௌரவம் கொண்ட ஒரு சிறந்த தலைவர்” மற்றும் “நீண்ட காலமாக சோதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் போராளி” என்று அங்கீகரிக்கப்பட்டார்

 

Related posts

காசா மீது சரமாரி தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் – உயிரிழப்பு எண்ணிக்கை 63,459 ஆக அதிகரிப்பு

editor

புதிய பாப்பரசராக ரோபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

editor

X சமூக ஊடகத்தை விற்பனை செய்த எலோன் மஸ்க்!

editor