உள்நாடு

சீனாவின் ´சைனோபாம்´ இலங்கையில் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –   எஸ்ட்ரா செனேக்கா தடுப்பு மருந்தின் இரண்டாவது தடுப்பூசி 1 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் முதல் தொகுதி 9 இலட்சத்து 29 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை, சீனாவின் ´சைனோபாம்´ தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை நேற்றைய தினம் (08) பாணந்துறையில் ஆரம்பமானது.

அவசர பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்தின் இரண்டு தொகுதிகளும் இலங்கையிலுள்ள சுமார் 3 ஆயிரம் சீன நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 6 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின – தேர்தல் ஆணைக்குழு

editor

‘ஸ்பூட்னிக் வி’ : 3ம் கட்ட ஆராய்ச்சி ஆரம்பம்

ஒரு பால் திருமண விவகாரம் – எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாக கண்டிக்கிறது

editor