உள்நாடு

சீனாவின் ‘சினோபார்ம்’ தரையிறங்கியது

(UTV | கொழும்பு) –  சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்தது.

அதன்படி ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சீனாவில் தயாரிக்கப்படும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் முதற்கட்டமாக இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த இந்திய பிரதமர் மோடி

editor

உள்ளூராட்சித் தேர்தல் – மொட்டு கட்சிக்குள் விசேட கலந்துரையாடல்

editor

அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது