உள்நாடு

சீனாவிடமிருந்து தொடர்ந்தும் சுகாதார உபகரணங்கள்

(UTV |கொவிட் 19) – அத்தியாவசிய சுகாதார உபகரணங்கள் அடங்கிய சீனாவின் மூன்றாவது விமானம் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக கொழும்பிலுள்ள சீனா தூதரகம் தெரிவித்துள்ளது.

30,000 பி.சீ.ஆர் பரிசோதனை கட்டமைப்புக்கள், 15,000 பிரத்தியேக பாதுகாப்பு ஆடைகள், 30,000 என் 95 ரக முக கவசங்கள் என்பன அந்த சுகாதார உபகரண தொகுதியில் அடங்குகின்றன.

Related posts

ஜனாதிபதியின் இலக்கு

காலம் தாழ்த்தாது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் – உதுமாலெப்பை எம்.பி

editor

களுத்துறை பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் உட்பட இருவர் கைது