சூடான செய்திகள் 1

சீனப் பிரஜைகள் 14 பேர் கைது

(UTV|COLOMBO) குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி காலி – தடல்ல பகுதியில் தங்கியிருந்த சீனப் பிரஜைகள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா வீசாவில் வருகை தந்த இவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கபப்டுகின்றன.

22 தொடக்கம் 56 வயதுக்கு இடைப்பட்ட சீனப் பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ளவர்களை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு

ஜனாதிபதி – அரசாங்க அதிபர்கள் இடையே விசேட கலந்துரையாடல்

சாரதிகளை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி பரிசோதிப்பதற்கு திட்டம் !