அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

சீதா குமாரிக்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு

ரணில் விக்ரமசிங்கவினால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல நியமிக்கப்பட்டுள்ளார்.

சீதா குமாரி அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

நீர்க்கொழும்பில் துப்பாக்கிச் சூடு

editor

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்