சூடான செய்திகள் 1

சீகிரியாவை பார்வையிடுவதற்கான நேர அளவில் மாற்றம்

(UTV|COLOMBO) சீகிரியாவை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 30 நிமிடங்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் முதல் காலை 6.30 மணி முதல் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் காலை 7 மணிக்கு பின்னரே சீகிரியா குன்றினை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

நாட்டை துண்டாடுவதற்கு சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை – ஜனாதிபதி ரணில்.