அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் எம்.பி

இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவரது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ அங்கு முன்னிலையாகியிருந்தார்.

வீடியோ

Related posts

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

இன்று முதல் ரஷ்யாவுக்கான தபால் ஏற்பு

News Hour | 06.30 am | 19.12.2017