அரசியல்உள்நாடுசி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் உதய கம்மன்பில June 9, 2025June 9, 2025172 Share0 சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க சென்ற முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வாக்குமூலம் அளித்த பின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சிறிது நேரத்திற்கு முன்பு வெளியேறியுள்ளார்.