உள்நாடு

சிவனொளிபாத மலை புனித யாத்திரை நாளை!

(UTV | ஹட்டன் ) –   நாளை (07) ஆரம்பிக்கப்பட உள்ள சிவனொலிபாதமலை புனித யாத்திரையை முன்னிட்டு,

இன்று(06) காலை பெல்மடுல்ல கல்பொத்தாவெல சிவனொலிபாதமலை விகாரையில் இருந்து புனித தந்த தாது பெரஹெர மூலம் சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சிவனொளி பாத புனித யாத்திரை நாளை ஆரம்பமாகவுள்ளது இதனை முன்னிட்டு,   இன்று புனித தந்த தாது,  பெல்மடுல்ல கல்பொத்தாவெல சிவனொலிபாதமலை விகாரையில் இருந்து  பெரஹெர மூலம் சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Related posts

இரட்டைக்குடியுரிமை பெற 5,401 பேர் விண்ணப்பித்துள்ளனர்

மீண்டும் பணிப்புறக்கணிப்பு

கடும் சிரமத்திரகு மத்தியில் உணவகங்கள், பேக்கரிகள்