பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது
பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதனால் மேலும் 21 நாட்கள் கால அவகாசம் தேவைப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்இன்று (31) நீதிமன்றுக்கு அறிவித்தனர.
இதனையடுத்தே அவரை மேலும் 21 நாட்கள் தடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்தது.

