உள்நாடுசூடான செய்திகள் 1

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

(UTVNEWS | COLOMBO) –வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மற்றும் புத்தளம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

எனினும், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டெங்கு, சிக்குன்குனியா பரவும் அபாயம்

editor

தபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கையடக்க தொலைபேசி பேக்கேஜ்களின் கட்டணங்கள் அதிகரிப்பு ? வௌியான தகவல்

editor