உள்நாடு

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

(UTVNEWS | COLOMBO) – கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


வடமத்திய மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

பொதுமக்களை எச்சரிக்கும் விசேட அறிக்கையை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி

editor

பாதுகாப்பான தடுப்பூசியையே இந்தியாவிடமிருந்து பெறுகிறோம்

வவுனியா மாநகரசபை மேயர் பக்கச் சார்பாக செயற்படுகிறது – மாநகரசபை உறுப்பினர் பிறேமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு

editor