சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு 10 மணிநேர நீர் வெட்டு…

மகர, பியகம, கம்பஹா, ஜா-எல, வத்தளை மற்றும் கட்டாண ஆகிய பிரதேசங்களுக்கு பிரதேசங்களுக்கு 10 மணிநேர அவசர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

நேற்று(07) இரவு 10 மணி முதல் இன்று(08) காலை 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

விடாமுயற்சியுடன் காணாமல் போன சிறுவனை தேடும் காவல்துறையினர்

கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு – 12 பேர் காயம்

ஶ்ரீ.பொ.முன்னணி கட்சியின் தலைமைத்துவம் மஹிந்தவுக்கு