சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO) களுத்துறை – கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சாரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி, பெந்தொட்ட ,வாத்துவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, மங்கொன, பேருவளை, அளுத்கம, பயாகல, தர்காநகர் போன்ற பிரதேசங்களில் இன்று மாலை 03 மணி வரை நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

Related posts

குருந்தூர் மலையில் சிங்கள-தமிழ் கவலரம் : எச்சரிக்கும் சரத் வீரசேகர

நாடளாவிய ரீதியில் மீளவும் இன்று முதல் ஊரடங்கு அமுலுக்கு

கல்வி அமைச்சு விடுத்த புதிய அறிவிப்பு!