உள்நாடு

சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டின் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் குறித்த அபாய எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

Related posts

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

ரம்புக்கன மண்சரிவில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் ஜனாஸாவாக மீட்பு