உள்நாடு

சில பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | வவுனியா) – கொரோனா தொற்று காரணமாக வவுனியா நகரிலுள்ள சில பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, தமிழ் மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலை, காமினி மகா வித்தியாலயம், முஸ்லிம் மகா வித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சஜித்திற்கே வாக்களியுங்கள் – தமிழரசுக்கட்சி உயர்மட்டக்குழு

editor

உயிரிழந்த உடல்களின் தகனம் : ஐ.நா பிரதமருக்கு கடிதம்

எரிபொருள் விலைகளில் மாற்றம்

editor