சூடான செய்திகள் 1

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO) அடுத்து வரும்  சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேவேளை , எதிர்வரும் 18 ஆம் திகதி வரை சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், வட மேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இடி மின்னல் தாக்கங்களை எதிர்ப்பார்க்க முடியும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

 

Related posts

நாளை 24 மணித்தியால நீர் விநியோகம் தடை

சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 9 இலிருந்து 6 ஆக குறைக்க உத்தேசம்

மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்