உள்நாடு

சில கைவினை மற்றும் ஆடை பொருட்களது இறக்குமதி நிறுத்தம்

(UTV | கொழும்பு) – கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடை பொருட்கள் சிலவற்றை இறக்குமதி செய்வதனை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

நேற்று(15) மாலை ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

ராஜகிரிய பகுதியில் தீ பரவல்

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகள் வௌியீடு

பொருளாதார போரை வெல்ல புத்தர் காட்டிய தம்ம மார்க்கத்தில் தெளிவான தீர்வுகளுள்ளன – வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித்

editor