உள்நாடு

சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இடி மற்றும் மின்னல் தாக்கங்களுடன் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறியுள்ளது.

அத்தோடு சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வீடியோ | கொழும்பில், ஹெரிடேஜ் டெர்பி வாகன ஸ்டிக்கர் வெளியீட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

editor

மூன்று புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர் !

பலஸ்தீன் – இஸ்ரேலுக்கு எதிரான போரை நிறுத்த கையொப்பம் : ஐ.நாவிடன் சென்றடைந்தது