சூடான செய்திகள் 1

சிலி தலைநகருக்கு அவசர நிலை பிரகடனம்

(UTV|COLOMBO) – ரயில்வே டிக்கெட் இனது விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினைத் தெரிவித்து சிலி இராஜ்ஜியத்தியத்தில் சந்தியாகோ தலைநகரில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

உணவு ஒவ்வாமை காரணமாக 54 சிறுவர்கள் மருத்துவமனையில்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி