உலகம்

சிலி இராச்சியத்தை வாட்டிய காட்டுத் தீ

(UTV|COLOMBO) – சிலி இராச்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 50 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரோகுண்ட் மற்றும் சென்ரோக் ஆகிய பிரேசங்களில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

100 நாட்களுக்கு முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை

தொடரும் ஆர்ப்பாட்டங்கள் – 35க்கும் அதிகமானவர்கள் பலி – ஊரடங்கை அறிவித்தது பங்களாதேஷ் அரசாங்கம்.