உள்நாடு

சிறையில் திலினி பிரியமாலியிடம் சிக்கியது கைப்பேசி

(UTV | கொழும்பு) –   நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் கைத்தொலைபேசி ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்திருந்தார்.

Related posts

வழங்கப்பட்டுள்ள வழிகாட்டலை மீறினால் போக்குவரத்து மீண்டும் முடங்கும்

சுழற்சி முறையில் இன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு

இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா