உள்நாடு

சிறையில் இருக்கும் ஷானிக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – சிறைக் கைதியான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் மஹர சிறைச்சாலையில் சிறைக் கைதியாவார்.

தொற்று உறுதியான பின்னர் இவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“இது நிவாரணங்களை வழங்கக் கூடிய நேரமல்ல”

ரிஷாத் பதியுதீன் மனுவில் இருந்து நான்காவது நீதியரசரும் விலகல்

அத்துருகிரிய கொலைக்கு பின்னால் கஞ்சிப்பான இம்ரான்? வெளியான அதிர்ச்சி ரிப்போட்