உள்நாடு

சிறைச்சாலை வளாகத்தினுள் பாரிய மரம் வீழ்ந்ததில் சிறைக் கைதி ஒருவர் பலி – 10 பேர் காயம்

‘மாத்தறை சிறைச்சாலை வளாகத்தினுள் பாரிய ‘போ மரம்’ ஒன்று வீழ்ந்ததில் சிறைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ரிஷாத் சிறுநீர் கழிப்பது கூட போத்தலில் : ஏன் இந்த பழிவாங்கல்?

கொரோனா : பலி எண்ணிக்கை 73