உள்நாடுசிறைச்சாலையின் புதிய ஆணையாளராக துஷார June 8, 202082 Share0 (UTV | கொழும்பு) – சிறைச்சாலையின் புதிய ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.