சூடான செய்திகள் 1

சிறைக்கைதிகள் சித்திரவதை தொடர்பான கணொளி இன்று(16) வெளியீடு

(UTV|COLOMBO)-அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் சிலரை கடந்த நவம்பர் 22 சித்திரவதைக்குட்படுத்திய காணொளி​யொன்றை, சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இன்று(16) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

இன்று(16), மருதானை, சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, அவர்கள் இதனை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதில் தாமதம்

விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட மிகப்பெரிய விமானம்

4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய வசந்த கரன்னாகொட