உள்நாடு

சிறுவர்களுக்கான பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க காலமானார்

(UTV|கொழும்பு) – சிறுவர்களுக்கான பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க இன்று(01) காலமானார்.

அவர் தனது 92 ஆவது வயதில் காலமானார்

Related posts

ரவி உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

அக்குரணை உணவகத்தில் தீ விபத்து – காரணம் வௌியானது ?

நாளை முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு