உள்நாடுசூடான செய்திகள் 1

சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி – றிசாட்

(UTV|கொழும்பு) – நாட்டிலுள்ள ஒரு சில மத குருமார் சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்கப்பார்ப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன், சிறுபான்மைத் தலைவர்கள் மீது இவர்கள் போலியான முறைப்பாடுகளைத் தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

முஸ்லிம் திருமண சட்டத்தை நீக்குவதுத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

அதேபோல சிறுபான்மை கட்சிகளை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவும் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளாரெனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

“புத்தாண்டுக்கு பின் அரசியல் மாற்றம்” சஜித் அணிக்குள் பிளவு

கொவிட் – 19 நிதியத்திற்கு 785 மில்லியன் ரூபாய் நன்கொடை

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 10,413 பேர் கைது