சூடான செய்திகள் 1

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபரின் உத்தரவு

(UTV|COLOMBO)-சட்டம் மற்றும் ஒழுங்குகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

118 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்கு, புகையிலைக்கு தடை…