உள்நாடு

சிபெட்கோ எரிபொருள் மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – நாடு முழுவதிலும் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்போது எரிபொருளைப் பெற்று வருவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் திகதியில் எரிபொருள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வேண்டும் ரணில்! மீண்டும் ரணில்! தேர்தல் பிரச்சாரம்

editor

சமந்தா பவர் இலங்கைக்கு

அரிசி இறக்குமதிக்கு அவசியமில்லை – மஹிந்த அமரவீர