கேளிக்கை

சினேகாவின் கடைக்குட்டி [PHOTOS]

(UTV | இந்தியா) – சினிமா பிரபலங்களில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சினேகா-பிரசன்னா.

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இருவரும் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். அதில் இருந்து கிசுகிசு எழ இறுதியில் பிரசன்னா-சினேகாவிற்கு 2012ம் ஆண்டு மே 11ம் திகதி திருமணம் நடந்தது.

பின் இந்த அழகிய ஜோடிக்கு 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் திகதி ஒரு ஆண் குழந்தை பிறந்தான். அவனுக்கு விஹான் என்று பெயரிட்டிருந்தனர்.

அதோடு 2020ம் ஆண்டு அதாவது இந்த வருடம் ஜனவரி 24ம் திகதி இருவருக்கும் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.

இப்போது முதன்முதலாக தங்களது மகளின் புகைப்படத்தை சினேகா வெளியிட்டுள்ளார்.

Related posts

இந்திய சினிமாவில் சர்ச்சையாகும் ‘டேஞ்சரஸ்’

ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதியானது..!கட்சியில் இணையவுள்ள பிரபலங்கள்!

கவர்ச்சி உடை சர்ச்சை: ரசிகருக்கு பதிலடி கொடுத்த ரகுல் ப்ரித்திசிங்