சூடான செய்திகள் 1

சிசு மரணங்களை குறைத்துக் கொண்ட நாடுகளில் இலங்கை சிறந்த இடம்

(UTV|COLOMBO) சுகாதார அமைச்சின் குடும்பநலன் சுகாதார பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் கர்ப்ப காலத்தில் 28 வார காலப்பகுதியினுள் இறக்கும் சிசு மற்றும் பிறந்து 7 நாட்களில் ஏற்படும் சிசு மரணங்களை குறைத்துக் கொண்ட நாடுகளில் இலங்கை சிறந்த இடத்தை வகிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக பிறப்பின் பின்னர் ஏற்படும் சிசு மரணங்கள் வெகுவாக குறைவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது

காலநிலையில் மாற்றம்

எம்.பி. சமிந்த விஜேசிறியை கைது செய்ய சபாநாயகர் அனுமதி