சூடான செய்திகள் 1

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா நாளை

(UTV|COLOMBO)-வவுனியாவில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு விழா நாளை(10) நடைபெறவுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் வன்னி பாதுகாப்பு தலைமை காரியாலமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

 

இந்த நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 

சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் பல விளையாட்டு மற்றும் களியாட்ட நிகழ்வுகள் இங்கு இடம்பெறும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அரச நிறுவனங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை

“ரணில்- ராஜபக்‌ஷக்களுக்கிடையிலான சந்திப்பு விரைவில்….!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு