உள்நாடு

சிங்கள பாடகர் லக்ஷமன் விஜேசேகர காலமானார்

(UTV | கொழும்பு) – இலங்கை சினிமாவின் பிரபல பாடகரும், நடிகருமான லக்‌ஷ்மன் விஜேசேகர காலமானார்.

கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த அவர் இன்று பகல் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது, இறுதிக்கிரியைகள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

Related posts

3 மடங்காக அதிகரிக்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இந்தியா தூதுவருக்கு மனநல பிரச்சினை?

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது