உள்நாடு

சிங்கள திரைப்பட நடிகர் ரொபின் பெர்னாண்டோ காலமானார்

(UTV | கொழும்பு) –  சிங்கள திரைப்பட நடிகர் ரொபின் பெர்னாண்டோ தனது 84ஆவது வயதில் இன்று(08) காலை காலமானார்.

அவரது இறுதி சடங்குகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

போதைப்பொருளுடன் மூவர் கைது

25ஆம் திகதி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் ஆரம்பம்

editor