உள்நாடு

சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது

(UTV|கொழும்பு) – சிங்கப்பூரில் உள்ள இலங்கைக்கான தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் அமைந்துள்ள கட்டிடத்தில் சேவையாற்றிய ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக உறுதியானதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தபால் மூலம் இலங்கைக்கு ஜஸ்

பெற்றோருக்கு சிவப்பு எச்சரிக்கை!

மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்பில் விஷேட அறிவித்தல்