வணிகம்

சீகிரியாவை பார்வையிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO)- கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் சம்பவத்தின் பின்னர் சீகிரியாவை பார்வையிடுவோரின் எண்ணிக்கை தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைவாக நாளாந்தம் 900 இற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதாக மத்திய கலாச்சார நிதிய சிகிரிய திட்டத்தின் முகாமையாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் தற்போது வருகை தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியா – இலங்கை மெய்நிகர் B2B சந்திப்பு

உலக சந்தையில் சரிந்தது தங்கம்

வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்