சூடான செய்திகள் 1

சிகரெட் தொகைகளுடன் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் சிங்கபூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகைகளுடன் இருவர் சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 14 500 சிகரெட்கள் உட்பட 10 சிகரெட் பெக்கட்களும் கைப்பறற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

குருநாகல் மாவட்டத்தில் அரச வெசாக் வைபவம்

ஞானசார தேரர் விடுதலைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

ஹஜ் பயண முகவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்