உள்நாடு

சாரதி அனுமதிபத்திரம் வௌியீடு தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு)- வேரஹரயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அமைப்பு புதுப்பிப்பு பணிகள் காரணமாக நாளைய தினம் குறித்த அந்த திணைக்களத்தினால் சாரதி அனுமதி பத்திரங்கள் வௌியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வசந்த கருணாகொடவுக்கு மீண்டும் அழைப்பு

குருநாகலில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதம்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்.