சூடான செய்திகள் 1

சாரதிகள் மாற்று வழிகளை பாவிக்குமாறு கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – வத்தளை ஹேகித்த பிரதேச 3 மாடி கட்டிட தொகுதி ஒன்றில் தீ பரவியுள்ளமை காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு மார்க்க வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாகவும், சாரதிகள் மாற்று வழிகளை பிரயோகிக்குமாறும் போக்குவரத்து பொலிசார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

விசேட அமைச்சரவை கூட்டம் இன்று

சீரற்ற காலநிலையால் 8 பேர் பலி – 38,040 பேர் பாதிப்பு

ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் வீதிக்கு பூட்டு