சூடான செய்திகள் 1

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க உள்ளிட்ட குழுவினரும்  தற்போது அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

 

 

 

Related posts

ரூபாவின் பெறுமதி 181.54 ஆக வீழ்ச்சி

டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழப்பு

சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்களது சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை