கேளிக்கை

சாயிஷாவுடன் யோகிபாபு ஆட்டம்

(UTV|INDIA)-ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், வாட்ச்மேன். இப்படத்துக்கான புரமோஷன்  பாடல் ஒன்று படமாக்கப்படுகிறது. ஏ.எல்.விஜய் மூலம் வனமகன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சாயிஷாவுடன் இணைந்து யோகி பாபு ஆடுகிறார். ராப் வகை பாடலான இதற்கு இசை அமைத்து, ஹீரோவாக நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார். சம்யுக்தா ஹெக்டே ஹீரோயின். முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

 

 

 

 

Related posts

நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் அமலா

ரஜினிக்கு சரியான ஜோடி நானே…

இடிந்து போகும் ஆள் நானில்லை…